பொலிஸ் நிலையத்தில் முறையிடுங்கள்
ஆள் கடத்தல், கப்பம், மிரட்டல் தொடர்பாக பொது மக்கள் தமது முறைப்பாடு களை பொலிஸ் நிலைய த்தில் முறையிட முடியுமென வவுனியா பொலிஸார் அறிவித்துள்ளனர். வவுனியாவில் சட்டம் நீதி, ஒழுங்கு அமைதியை நிலைநாட்ட பொலிஸார் சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர். யாருக்கும் கப்பம் வழங்க வேண்டாம்.
அவ்வாறு கப்பம் கோரி மிரட்டப்பட்டால் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டு வருமாறு வவுனியா பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் நேற்று வெள்ளிக்கிழமை பகிரங்கமாக அறிவித்தனர்.
0 comments :
Post a Comment