ஆலையடி வேம்புப் பிரதேசத்தில் புதியதோர் கோப் சிற்றி.

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி அங்குரார்ப்பண வைபவம் நேற்று நடைபெற்ற போது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட கோப் சிற்றியை முரளிதரன் எம். பி, வைபவ ரிதீயாக திறந்து வைத்தார். இந் நிகழ்வில் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதி, கிழக்கு மாகாண அமைச்சர்கள் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா, துரையப்பா நவரட்ணராஜா மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் என பல கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment