அவசரகால சட்டம் 62 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரே ரணை 62 மேலதிக வாக்கு களால் நேற்று பாராளு மன்றத்தில் நிறைவேறியது.இப்பிரேரணைக்கு ஆதர வாக 74 வாக்குகளும், எதி ராக 12 வாக்குகளும் கிடை க்கப் பெற்றன. இப்பிரேர ணைக்கு ஆதரவாக ஆளும் கட்சியினருடன் இணைந்து இ. தொ. கா., ம. ம. மு., ஜா. ஹெ. உ., ஜே. வி. பி ஆகிய கட்சிகள் வாக்களித்தன.
இப்பிரேரணை மீதான வாக்கெடுப்பு வேளையில் ஐ. தே. கவும், ஸ்ரீ. ல. மு. கா. வும் சபையில் பிரசன்னமாகி இருக்கவில்லை.
தமிழரசுக் கட்சி எம். பிக்கள் இப்பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர்.
0 comments :
Post a Comment