கடந்த 48 மணிநேரத்தினுள் 213 பொதுமக்கள் இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில்.
வன்னியில் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில் கடந்த 48 மணிநேரத்தினுள் புலிகளின் பிடியிலிருந்து தப்பிய 213 பொது மக்கள் இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுள் வந்துள்ளதாக பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அவ்வாறு வந்துள்ள மக்கள் முல்லைத்தீவு பிரதேசங்களில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளதாகவும் அவர்கள் வவுனியா இடைத்தங்கல் முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment