தபால்மூல வாக்கெடுப்பில் நுவரெலியா, மாத்தளை மாவட்டங்களில் ஐ.ம.சு.கூட்டமைப்பு வெற்றியீட்டியுள்ளது.
இன்று இடம்பெற்று முடிந்திருக்கும் வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களுக்கான மாகாணசபைத்தேர்தலில் நுவரெலியா, மாத்தளை மாவட்டங்களுக்கான தபால்மூல வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது.
நுவரெலியா மாவட்டம்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -3695
ஐக்கிய தேசியக் கட்சி -1203
மக்கள் விடுதலை முன்னணி -99
மாத்தளை மாவட்டம்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு- 6756
ஐக்கிய தேசியக் கட்சி -1501
மக்கள் விடுதலை முன்னணி -209
0 comments :
Post a Comment