பிரபல தொழிலதிபர் லலித் கொத்தலாவல விளக்க மறியல்.

சற்று நேரங்களுக்கு முன்னர் கல்கிஸை மஜிஸ்திறேட் நீதிமன்ற நீதிபதி ஹர்ஸா சேதுங்கா செலிங்கோ குறூப் மற்றும் கோல்டன் கீ கம்பனிகளின் தலைவர் திரு. சீ. கோத்தலாவல அவர்களை எதிர்வரும் மார்ச் 11ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
கோல்டன் கீ நிறுவனத்தில் வைப்பிலிட்டவர்களின் நிதிகளை திருப்பி அளிப்பதற்கு தேவையான பணத்தை பத்து நாட்களுள் வைப்பிலிடுமாறு நிதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டுள்ளதுடன் திருமதி சீ. கோத்தலாவல அவர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு ஆணைபிறப்பித்துள்ளது.
0 comments :
Post a Comment