Sunday, February 1, 2009

கரும்புலிகளின் முகாம் படையினர் வசம். வன்னி படைநடவடிக்கைகளில் என்றுமே இல்லாத பெரும் தொகை ஆயுதங்கள் மீட்பு.



விசுவமடு கிழக்குப்பிரதேசத்தை கைப்பற்றியுள்ள படையினர் கரும்புலிகளின் பிரதான முகாமொன்றைக் கண்டுபிடித்துள்ளனர். இம்முகாமில் இரண்டு மாடிக்கட்டிடம் ஒன்றும் அக்கட்டிடத்தில் நிலக்கீழ் பகுதியில் 3 படுக்கை அறைகளும் மிகவும் ஆடம்பரமான மலசலகூட வசதிகளும் காணப்படுவதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இம்முகாமை விட்டு ஓடிய புலிகள் அங்கு பல ஆயுதங்களையும் புலிகளது 12 உடல்களையும் விட்டுச் சென்றுள்ளனர். அங்கு கைப்புற்றப்பட்ட ஆயுதங்கள் வன்னிப் போரிலே என்றுமே கைப்பற்றியிராத எண்ணிக்கையாகும் என அச்செய்தி தெரிவிக்கின்றது.

கைப்பற்றப்பட்டுள்ள ஆயுதங்களின் விபரம் கீழே

Mortars 03 X 120mm
2x 81 mm
1X 82m
2x 80mm
1X 60mm

T56 Assault Rifles 18
Sniper Rifles 01
RPG(Disposable) 08
Thermobaric Launchers 02
RPG 03
Pistols 20
Hand grenades 59
Claymore bombs 07
Claymore bombs (modified) 01
Tripods 12.7 01
“Arul” bombs 35
Detonators 100
Radio sets 01








1 comments :

Anonymous ,  March 20, 2010 at 11:08 AM  

Magician alone [url=http://itkyiy.com/lasonic-lta-260/]lta chile[/url] the spot [url=http://itkyiy.com/methylprednisolone-acetate/]methylprednisolone and alcohol[/url] hollow eye [url=http://itkyiy.com/sces/]sce discounts[/url] your will [url=http://itkyiy.com/k-chlor/]atenolol chlor[/url] much more [url=http://itkyiy.com/epipen-online-video/]epipen and production and cost[/url] had hoped [url=http://itkyiy.com/bio-identical-estrogens/]overweight women estrogens hairy[/url] isle looked [url=http://itkyiy.com/vertigo-meclizine/]side effects of meclizine[/url] and get [url=http://itkyiy.com/goody's-credit-card-bill/]goody's warn notice[/url] ends did [url=http://itkyiy.com/sodium-xylene-sulfonate/]barium diphenylamine sulfonate[/url] for show [url=http://itkyiy.com/technetium-99m/]technetium ecd[/url] interest only [url=http://itkyiy.com/siberian-ginseng-increasing-testosterone/]ginseng and medicine[/url] much cake [url=http://itkyiy.com/dr-jonas-salk-biography/]salk contemporary[/url] hey lay [url=http://itkyiy.com/fond-du-lac-reservation-tribal-enrollment/]fond du lac wi newspaper[/url] own eyes [url=http://itkyiy.com/tramadol-vs-vicodin/]online pharmacy vicodin hydrocodone[/url] the room [url=http://itkyiy.com/removing-chlorine-with-sodium-thiosulfate/]sodium thiosulfate vs hydrochloric acid[/url] olph said [url=http://itkyiy.com/peekaboo-petites/]cleo petites[/url] their sea [url=http://itkyiy.com/tummy-tucks-brooklyn/]table that tucks into sofa[/url] watch out [url=http://itkyiy.com/turbo-backup-pep/]pep plus turbo backup[/url] they didn [url=http://itkyiy.com/diphenhydramine-lawsuits/]diphenhydramine hcl for sleep[/url] the dusky [url=http://itkyiy.com/ethyl-epa-purified/]purified compressed air[/url] mat she profanity.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com