கல்மடுக்குளம் அணைக்கட்டு புலிகளால் குண்டுவைத்து தகர்க்கப்பட்டுள்ளது. விளைவுகள் விபரிதம்.
வன்னியில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகின்ற புலிகள் ஓர் முல்லைத்தீவின் ஓர் சிறிய மூலையில் முடக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை கல்மடுக்குளம் அணைக்கட்டை குண்டுவைத்து தகர்த்து படை நகர்வை நிறுத்த முனைந்துள்ளனர்.
புலிகளின் மிகவும் கீழ்த்தரமான தர்மமற்ற யுத்த வியூகத்தால் ஏ35 முல்லைத்தீவு பரந்தன் வீதியில் ராமநாதபுரம், தர்மபுரம், மற்றும் விசுவமடுப் பிரதேசங்கள் நீரினால் மூழ்கியுள்ளதாக பாதுகாப்புத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. (மேலதிக தகவல்கள் தொடரும்)
0 comments :
Post a Comment