Tuesday, July 12, 2016

இலங்கைப் படையின் கொத்தணிக்குண்டுகள் பாவிக்கவில்லை என்ற தனது சட்டரீதியானது. சவால்விடுக்கின்றார் பரணகம.

சிறிலங்கா படையினர் போரில் கொத்தணிக் குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தாலும் கூட, அது சட்டவிரோதமானது அல்ல என்றும், 2010ஆம் ஆண்டே, கொத்தணிக் குண்டுகளைத் தடை செய்யும் அனைத்துலக பிரகடனம் நடைமுறைக்கு வந்தது என்றும், மக்ஸ்வெல் பரணகம தெரிவித்திருந்தார்.

இவரது இந்தக் கருத்து அதிமேதாவித்தனத்தை வெளிப்படுத்தும் முயற்சி என்று கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கண்டனம்

Read more...

யுத்தக்குற்ற விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதவான்கள் தேவையில்லை! இரா.சம்பந்தன்

போர்க்குற்ற விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதவான்கள் தேவையில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் கூறியதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

போர் இடம்பெற்ற காலத்தில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட உள்ள உள்நாட்டு விசாரணையில் வெளிநாட்டு நீதவான்களை தொடர்புபடுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என சம்பந்தன் கூறியுள்ளார்.

தற்போது நாட்டில் வலுவான நீதிமன்றக் கட்டமைப்பு

Read more...

இலங்கையின் உத்தியோகபூர்வமொழி சிங்களம் மட்டுந்தானா?

சர்வதேச சுற்றுலா அமைப்பினால் (UNWTO) இம்முறை பாசிக்குடாவில் கருத்தரங்கொன்று நடாத்தப்படுகின்றது. இம்முறை நடாத்தப்படுகின்ற கருத்தரங்கில் வெளிநாட்டைச் சேர்ந்த பெரும்பான்மையினர் கலந்துகொள்ளவுள்ளனர். இன்று (12) மற்றும் நாளை (13) இருநாட்களும் இக்கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. ஆயினும், கருத்தரங்கம் நடைபெறும் நடைபெறும் நாடாகிய இலங்கைக்கான அழைப்பினைப் பார்க்கும்போது, “சிங்களவர்களுக்கு மட்டும்”

Read more...

Sunday, July 10, 2016

சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தின் மாணவர் மீதான அடக்குமுறையை எதிர்ப்போம்

Statement of International Students for Social Equality (Sri Lanka)

சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பு, சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருட காலத்தில் மிகவும் உச்சக் கட்டத்திற்கு அதிகரித்துள்ள மாணவர் மீதான ஒடுக்குமுறையை கண்டிக்கின்றது.

கல்வி மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மோசமான தாக்குதல்களின் எதிரில், தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு

Read more...
Page 1 of 127812345678910111278Next
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com