Monday, August 11, 2014

மனிதனின் முகம் போல் காட்சிதரும் அதிசய வண்டு! நுவரெலியா ஹவா எலிய பிரதேசத்தில் கண்டுபிடிப்பு (படங்கள்)

நுவரெலியா ஹவா எலிய பிரதேசத்தில் அதிசயமான வித் தியாசமான வண்டொன்று கண்டறியப்பட்டுள்ளது. விவ சாயி ஒருவருடைய மரக்கறி தோட்டத்திலிருந்தே குறித்த வண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஒரு புறம் தாடி வைத்த மனிதனின் முகம் போலவும் மறுபக்கம் பார்க்கும் பொழுது சாதாரண மனிதனின் முகம் போலவும் காட்சி தருகின்றது.

இது தொடர்ப்பில் விவசாயி குறிப்பிடுகையில், 'விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டவேளையிலே இந்த வண்டினை கண்டெடுத்தேன். இது வரை நான் இவ்வகையான வண்டினத்தை கண்டதில்லை' என குறிப்பிட்டார்.

(க.கிஷாந்தன்)

1 comments :

Anonymous ,  August 12, 2014 at 12:34 AM  

May be spy object of USA

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com