ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைதானார் திவுலப்பிட்டி பிரதேச சபைத் தலைவர்!
ஒருவரைத் தாக்கிய குற்றச் சாட்டின் பேரில் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த திவுலப்பிட்டிய பிரதேச சபையின் தலைவர் இந்திக்க அநுருத்த கைது செய்யப்பட்டுள்ளார்.
கொட்டதெனியாவ பொலிஸினால் பிரதேச சபைத் தலைவர் உட்ப மற்றொருவரும் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment