Tuesday, February 25, 2014

இலங்கை அரசு முகப்புத்தகத்தை தடைசெய்யாது! - ஜனாதிபதி மகிந்த

முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் பாதுகாப்பான பயன்பாட்டை பிரபல்யப்படுத்த அரசாங்கம் உண்மையிலேயே செயற்படுகின்றதேயொழிய அதை தடைசெய்வதற்கல்ல என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது டுவிட்டர் குறுஞ் செய்தியில் தெரிவித்துள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com