Thursday, January 17, 2013

குட்டைப்பாவடை அணியும் பெண்களுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள்- படம் இணைப்பு


யாழ்ப்பாணத்தின் கலாச்சாரத்தை முற்றாகச் சிதைக்கும் நோக்கில் ஆடைகளை அணியும் பெண்களுக்கும் ஆண்களுக்கு எதிராக யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் நாளைய தீர்ப்பு என்னும் அடையாளந் தெரியத அமைப்பின் பெயரில் கட்டளை என்னும் தலைப்பில் இச்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. பெண்களின் குட்டைப்பாவாடை அல்லது எதிர்பாலரின் பாலியல் மோகத்தை தூண்டும் நோக்கில் ஆடைகள் அணிபவர்களுக்கும், உள்ளாடை தெரிய ஆபாசமாக காற்சட்டை அணியும் ஆண்களுக்கு எதிராகவும் இதில் வாசகங்கள் அடங்கியுள்ளன.

இவை மருதனார்மடம், சுன்னாகம் போன்ற பகுதிகளில் உள்ள பேருந்து தரிப்பிடங்களிலேயே ஒட்டப்பட்டுள்ளன.

1 comments :

Anonymous ,  January 17, 2013 at 6:30 PM  

Temples churches schools community centres should play an important role to advise the parents and the younsters too explaining them how the extreme exposing(physical) culture of their young children may cause a severe damage to the disciplinary life of the society.Adopting the new fashion is reasonable but exposing the parts of your body afterall a curse.You can make someone emotionally ill,but you achieve nothing.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com