Monday, October 22, 2012

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் புலிகளின் பினாமிகள் – பசில் ராஜபக்ஷ.

மாகாண சபைகளைப் பற்றிப் பேசுவதற்கு ததேகூ வுக்கு அதிகாரம் இல்லை. நாட்டின் எந்த தலைவரும் பெறாத மிகப் பெரிய ஆணையை ஜனாதிபதி பெற்றுள்ளார். விகிதார முறையின் கீழ் மிகப் பெரும்பான்மை பெற்றுள்ளது.. அத்துடன் மாகாண சபைகளும் அரசாங்கத்தின் கீழேயேஇருக்கின்றன. ஏறக்குறைய 90% மான உள்ளூராட்சிச் சபைகளும் அரசாங்கத்தின் கீழேயே இருக்கின்றன.

ஆகவே, மாகாண சபைகளால் செய்யப்பட்டு வரும் அபிவிருதி வேலைகளைப்பற்றி ததேகூ எப்படி பேச முடியும்? மக்களுக்குத் தேவையானதை செய்வதற்கு நாங்கள் ஆணை பெற்றுள்ளோம். நாங்கள் அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்துள்ளோம். எல்ரிரிஈ க்காக நாட்டைப் பிரிப்பதற்கு ததேகூ ஆணையைப் பெற்றுள்ளது. அவர்கள் எல்ரிரியின் பினாமிகள். ஆகவே அவர்கள் தமக்கு நிதியளிக்கும் எல்ரிரிஈ மற்றும் எல்ரிரிஈ புகலிடக்காரார்களின் உணர்வலைகளை வெளியிட வேண்டியவர்களாக இருக்கிறார்கள் என்று அமைச்சர் பசில் ராஜபக்ஷ சண்டே லீடர் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார்.

1 comments :

Anonymous ,  October 22, 2012 at 6:11 PM  

They just dramatize the politics,for their daily bread,this is what they were doing and they are doing.Past history would testify everything.We hope and pray the Hon minister would take
necessary steps to promote the economy,education health and shelter of the poor people of north and eastern provinces.This is what we need not dramatic speeches and
crocodile tears

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com