இலங்கைநெற் செய்திகளை நாளாந்தம் பெறவேண்டுமா? ஒரு Like மாத்திரம்.

Want This Blogger Widget? Click Here!

Saturday, September 8, 2012

இத்தாலிய அழகிப் போட்டியில் இன்னொரு இலங்கை அழகி. (படங்கள்)

2011 தெரண வீற் மிஸ் ஸ்ரீலங்கா இறுதிப் போட்டியில் கலந்து கொண்ட லத்திமா ஓசாடி இத்தாலியில் நடைபெற்ற Miss Auto Tuning VI போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கண்டியை வசிப்பிடமாக கொண்ட அவர் இத்தாலியில் நடைபெற்ற Miss Auto Tuning VI போட்டியில் வெற்றிபெற்றதையடுத்து பிரபல வாகன கம்பனிகள் பல விளம்பரத்துக்காக அவரை அணுகவிருக்கிறார்கள் என்று அறியமுடிகிறது.















0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com