இலங்கைநெற் செய்திகளை நாளாந்தம் பெறவேண்டுமா? ஒரு Like மாத்திரம்.

Want This Blogger Widget? Click Here!

Saturday, June 30, 2012

ஜூலை 12 – 19 நியமனப் பத்திரம் தாக்கல்

கலைக்கப்பட்ட வட மத்திய, சபரகமுவை மற்றும் கிழக்கு மாகாண சபை தேர்தல்களுக்கான நியமனப் பத்திரங்களை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள தெரிவத்தாட்சி அலுவலகத்தில் ஜூலை 12 ம் திகதி முதல் 19 ம் திகதி நண்பகல் வரை தாக்கல் செய்யலாம் எனவும் சுயேடசைக் குழுக்கள் ஜூலை 02 ம் திகதி முதல் கட்டுப்பணம் செலுத்தலாம் என்றும், நியமனப் பத்திரம் தாக்கல் செய்தல் முடிந்த பிறகு செப்டம்பர் 01, 08 அல்லது 15 ல் தேர்தல்கள் இடம் பெரலாம் என்றுதேர்தலகள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com