அநுராதபுரத்தில் நெல் விளைச்சலில் சாதனை
அநுராதபுர விவசாய பிரதேசம் இம்முறை நெல் விளைச்சலில் சாதனை படைந்துள்ளதென நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
இப்பிரதேசத்தில் இம்முறை 26 மெட்றிக் தொன் நெல் விளைச்சல் கிடைத்துள்ளதாக சபை மேலும் கூறுகிறது.
அநுராதபுரம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைதீவு ஆகிய பிரதேசங்கள் அநுராதபுர விவசாய பிரதேசத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment