இன்று முதல் 11ஆம் திகதிவரை தேசிய மது ஒழிப்பு வாரம்
இன்று முதல் 11ஆம் திகதி வரை மது ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்த ப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு பொது நிர்வாக அமைச்சு, இளைஞர் விவகார அமைச்சு, கல்வி அமைச்சு ஆகிய நான்கு அமைச்சுகளும் இணைந்து இவ்வாரத்தைப் பிரகடனப்படுத்தியுள்ளன.
இத்திட்டத்தின்கீழ் பிரதேச செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக கிராம மட்டத்தில் செயற்படும் மரணநிதி சங்கம், சனசமூக நிலையங்கள், விவசாய சங்கங்கள் என்பவற்றுக்கு மது பானத்தின் பாதிப்புகள் குறித்து எடுத்துக்கூறி பொதுமக்களுக்கு அறிவூட்டப்படும் என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment