2 விருதுகளை வென்றார் முன்னாள் தலைவர் குமார் சங்ககார
புகழ்பெற்ற விஸ்டன் கிரிக்கெட் சஞ்சிகையினால் வருடாவருடம் வழங்கிய கிரிக்கெட் வீரர்களுக்கான 2011 ஆம் ஆண்டுக்கான 2 விருதுகளை இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார பெற்றுக்கொண்டுள்ளார்.
உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகவும் 2011ம் ஆண்டின் உலகின் முன்னிலை கிரிக்கெட் வீரராகவும் இவர் தெரிவுசெய்யப்பட்டுளளார்.
நேற்று (11.04 .2012) புதன்கிழமை நடைபெற்ற தெரிவிலேயே குமார் சங்ககார தெரிவு செய்யப்பட்டார்.
0 comments :
Post a Comment