காரைதீவில் சர்வசமய கருத்தாடல் நிகழ்வு
சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கைப் பேரவையின் அம்பாறை மாவட்டக் கிளையினர் இன்று சனிக்கிழமை காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் சர்வசமய கருத்தாடல் நிகழ்வினை நடத்தினர்.
நிகழ்வில், தலைவர் டாக்டர்.எம்.ஜ.எம்.ஜெமீல் தலைமை உரையாற்றுவதையும், முன்னான் பிரதேச செயலாளர் எஸ்.இராமகிருஸ்ணன் அங்குரார்ப்பண உரையாற்றுவதையும், சமயத்தலைவர்களான வண.சங்கரத்ன தேரர். மௌலவி. இசட்.எம்.நதீர் சிவஸ்ரீ. சண்முக மகேஸ்வரக் குருக்கள் வண போதகர்.ஜேசுதாசன் ஆகியோர் உரையாற்றுவதையும், கலந்து கொண்டோரையும் படங்களில் காணலாம்.
படங்கள்:- காரைதீவு நிருபர் .வி.ரி.சகாதேவராஜா
0 comments :
Post a Comment