யாழ் நகரைக் கண்காணிக்க கமராக்கள்
யாழ் நகரின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில் கண்காணிப்பு பதிவுக் கருவிகளைப் பொருத்த பாதுகாப்பு அமைச்சு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு நகரில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கமராக் கருவிகள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இதேபோன்று யாழ்ப்பாணத்தின் முக்கியமான இடங்களிலும் படை முகாம்களின் முன்பாகவும் கண்காணிப்பு கருவிகளைப் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இக்கமராக்கள் மூலம் யாழில் இடம்பெறுகின்ற குற்றச்செயல்கள் பலவற்றை கட்டுப்படுத்த முடியுமென நம்பிக்கை வெளியாகியுள்ளது.
1 comments :
It's really a brilliant idea of the ministry of defence to fix Video cameras around Jaffna.It could be very helpful to identify the offenders.They are experienced to tackle all the serious situations,as such,there cannot be any difficulties to wipe out the dangerous situtations, as the criminals and the mystery men just move freely in northern province.We believe the good reputation of the government would remain for ever and ever.
Post a Comment