தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் குழு வவுனியா விஜயம்.
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த ஏழு பேர் கொண்ட குழு ஒன்று வவுனியாவுக்கு விஜயம் செய்தது. இவர்கள் அரச பொது வைத்தியசாலை, செட்டிக்குளம் கதிர்காம நலன்புரி நிலையம் போன்றவற்றுக்கு விஜயம் செய்ததுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களையும் பார்வையிட்டதுடன், அரச அதிபரைச் சந்தித்து மீள் குடியேற்றம் , வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்கள் போன்றவற்றை பார்வையிட்டு பல விடயங்களை ஆராய்ந்ததாக தெரியவருகிறது.
0 comments :
Post a Comment