Sunday, August 29, 2010

ஓல்ரன் ஆலயத்தில் நிதி மோசடி. மக்களை விழித்தெழுமாறு துண்டுப்பிரசுரம்.

ஓல்ரன் மனோன்மணி அம்பாள் ஆலய நிர்வாத்தினர் நிதிமோசடிகளை செய்துவருவதாகவும் மக்கள் இவ்விடயத்தில் விழிப்படைந்து தங்களின் பங்களிப்புக்களை ஆலய நிர்வாகம் சீரமைக்கப்பட்டு , புதிய நிர்வாகம் தெரியப்பட்டு , கணக்குகள் காட்டப்பட்ட பின்னர் பங்களிக்கவும் என அத்துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 19 வருடங்களாக ஓல்ரன் கோயிலை நிர்வகிப்பவர் பளை ராஜன் என்பவராகும். கடந்த 19 வருடங்களாக கோயில் ஐயர் முதல் சிலர் பளை ராஜனுடன் ஒன்றாகவே சுரண்டல்களில் ஈடுபட்டு வந்தனர். இப்போது இவர்களுக்குள் பிளவுகள் தொடங்கி நீதி மன்றம் வரை பிரச்சனைகள் சென்றுள்ளது. இதுவரை யாரும் இது குறித்து கதைக்கவோ, பிரச்சனைப்படவோ இல்லை.

ஆனால் இன்று நிலைமைகள் கட்டுக்கடங்காகமல், ஆலயம் தனிமனித கட்டுப்பாட்டுக்குள் வந்து கொண்டிருக்கின்றது. கோவில் பெயரில் உள்ள கடை , ஒரு தனிநபர் பெயரில் ஓல்ரனில் இயங்குகிறது. கோவில் சொத்தில் ஒரு பக்கடரியும் பளை ராஜன் பெயரில் உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தற்போது ஒல்ரனில் கோவில் பணத்தில் , புதிய கோவில் ஒன்றுக்கு காணிவாங்கப்பட்டு , அங்கு கட்டிடம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இவ்வாலய கட்டிடநிதிக்கு மக்கள் பூரண ஆதரவை வழங்கியுள்ளனர். அவ்வாதரவு தொடர்ந்தும் வழங்கப்படவேண்டும் என்பதே ஆலய நலன்விரும்பிகளின் எதிர்பார்ப்பு. ஆனால் இங்கு கட்டப்பட்டுள்ள புதிய ஆலயத்திற்கான காணி ராஜனின் பெயரில் வாங்கப்பட்டு சகல பதிவுகளும் அவரது பெயரிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர். மக்களின் சொத்து எவ்வாறு தனிநபர் ஒருவரின் பெயரில் பதியப்படமுடியும். இது எதிர்காலத்தில் பல சிக்கல்களை ஏற்படுத்தி அதன் விளைவுகள் சுவிற்சர்லாந்தில் ஆலயங்கள் வியாபாரத்திற்காகவே மேற்கொள்ளப்படுகின்றன என்ற அசிங்கமான தோற்றத்தை எற்படுத்திவிடும்.

எனவே மக்கள் இவ்விடயத்தில் மிகுந்த கவனத்தை செலுத்தவேண்டும். இவ்வாலயம் ஓல்ரன் கெமைன்டேயிடம் பாரமளிக்கப்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களின் ஒருதரப்பினரிடையே காணப்படுகின்றது. இது தொடர்பாக ஆலய நிர்வாகத்தினரும் ஆலயநலன்விரும்பிகளும் உடனடிக்கவனம் செலுத்தி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். சுவிற்சர்லாந்தில் எமது காலாச்சாரம் , எமது ஆலயங்கள் என்பவற்றுக்கு அந்நாட்டு அரசினால் பூரண ஆதரவு வழங்கப்பட்டுவருவதை கடந்த 3 தசாப்தங்களாக நாம் அவதானித்து வருகின்றோம். எனவே ஒருசிலரின் இவ்வாறான நிதிமோசடிகள் ஆலயத்தின் நற்பெயருக்கும் தமிழ் காலச்சாரத்திற்கும் அவப்பெயரை தேடித்தரமுன்னர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

சுவிற்சர்லாந்தில் ஆலயங்கள் மாதாந்தம் பாரிய வருமானத்தை பெற்று வருகின்றது. அத்துடன் மக்களும் தொடர்சியாக பெரும் நிதி உதவிகளை செய்துவருகின்றனர். இவ்வருமானம் மற்றும் நிதி உதவிகள் அரச நிர்வாக கட்டமைப்பின் கீழ் செல்லும்போது அது தனிநபர்களின் காற்சட்டை பைகளுக்கு செல்வது நிறுத்தப்பட்டு இவ்வருமானத்தில் பாதிக்கப்பட்ட , உதவியிழந்த மக்களுக்கு தாராளமாக உதவி செய்யக்கூடிய நிலை உருவாகும்.

கட்டப்பட்டுவரும் ஆலயத்தின் தோற்றம்.



துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

சுவிஸ் வாழ் தமிழ் மக்களே விழித்தெழுங்கள்

ஓல்ரன் மனோன்மணி அம்பாள் ஆலயத்தின் சீர்கேட்டை அந்த அற்புத தெய்வத்தை வைத்து சீரளிப்பதை நீங்கள் அறிந்தும் அறியாமல் இருக்கிறீர்கள்.

சர்வாதிகாரத் தலைமையின் கீழ் இரண்டு தலையாட்டும் பொம்மைகளும் இவர்கள் அரங்கேற்றும் நாடகங்களும். .



1. தனிப்பட்ட ஒருவரின் பெயரில் ஆலயம்
(பொது மக்களின் நிதியில் சொத்து)

2. எதுவுமே தெரியாத , எந்தக் கேள்விக்கும் பதிலழிக்க முடியாத நிர்வாகம்
(மழைக்குத் தன்னும் பாடசாலைக்கு ஒதுங்கியிருப்பார்களோ?)

3.பங்களித்தவர்களுக்கு பற்றுச் சீட்டு வழங்கப்படவில்லை. கேட்டால் நேரமில்லை?
( ஆனால் தங்களுக்கு சொத்து சேர்ப்பதில் ஆர்வம்)

4.மக்களின் உழைப்பும் பங்களிப்பும் கோவிலுக்கு கிடைக்காத பரிதாபம்

5. கணக்கு கேட்டால் மிரட்டல்

6. பாடசாலை முறைகேடு

7.உதவி நிறுவனம் வழங்கும் அன்பளிப்பு தொகை தலைவரின் மாதாந்த சம்பளம்.

8. யாருக்குத் தெரியும் யாப்புறுதி, எத்தனை பேர் அறிந்திருணுக்கிறீர்கள்?
(இதுதான் கலாச்சார மன்றமா?)

9. கோயிலுக்காக வட்டிக்குக் கொடுத்தவர்கள் வாய் திறக்க முடியாத நிலை?
(பாவம் இருதலைக் கொள்ளிகள்)

10. கோயில் கட்டுவதற்கு, கடன் எடுத்துக் கொடுத்தோர் நிலை அந்தோ பரிதாபம்?
(உண்மை தெரிந்தும் வாய்க்குள் முணுமுணுக்கிறார்கள்)

11. ஓல்ரன் கலாச்சார மன்றம் இப்போது கோட்டீல் ( காரணம் நிர்வாக சீர்கேடு)


31 comments :

Anonymous ,  September 1, 2010 at 9:27 PM  

moorthy poi kuppera padhu naye

ஓல்டன் அம்மன் பக்தர்கள் சார்பில்.... ,  September 1, 2010 at 9:37 PM  

மக்கள் கொடுத்த நிதி மோசடி செய்யப்பட்டு இருந்தால் யார் கொடுத்த நிதியில் காணியும் கோவிலும் கட்டப்பட்டது என்று கூற முடியுமா? வேண்டத்தகாதவர்களின் தகவலின் படி எழுதி இருக்கும் இந்த செய்தி....... சுவிஸ்சில் பிரமாண்டமாக எழுந்து வரும் இந்த ஆலயத்தை நிறுத்த எடுக்கும் முயற்சியா?

ஜீவன் ,  September 1, 2010 at 10:25 PM  

நிர்வாகத்தில் மோசடியிருந்தால் மாற்று நிர்வாகம் வேண்டும் என்றுதானே வலியுறுத்தப்பட்டுள்ளது. கோவிலை யார் நிறுத்தச்சொன்னாங்க? என்னப்பா தமிழனென்டா எமாளி என்று மறுபெயருண்டா?

Anonymous ,  September 2, 2010 at 1:44 AM  

கோவில் நிர்வாகத்தில் மோசடி இருப்பது உண்மையானால்
இதை எழுதியவர் எதற்காக தனது பெயரை வெளியிடவில்லை.
சுவிஸில் உள்ள ஒரேஒரு ஆலயம் ஆலயவடிவில் கட்டப்படுகிறது
இது ஒரு மிகப்பெரிய சாதனை எத்தனையோ ஆலயங்கள் சுவிஸில் இருந்தும்
இந்த ஆலயம் ஒன்றுதான் உண்மையான ஆலயம் என்பது நிதர்சனம்
எத்தகைய ஒரு சிறப்பான செயலை கொச்சைப்படுத்தும் இவர் யார்
ஒரு ஆலயம் சிறப்பாக இருப்பதற்கு அந்த நிர்வாகமே காரணம்
தலை சிறந்த நிர்வாகம் ஒன்று இந்த ஆலயத்திற்கு இருப்பதால்தான்
இந்த ஆலயம் இந்த அனவிற்கு வளர்ச்சியடைந்து இருக்கிறது. அத்துடன்
பகல் கொள்ளைக்காரர்களிடமிருந்தும் கோவிலை பாதுகாத்து நிற்கிறது
அந்த நிர்வாகம்.

Anonymous ,  September 2, 2010 at 8:28 AM  

கோவில் நிர்வாகத்தில் மோசடி இருந்தால் எவ்வாறு இந்தப்படத்தில் இருக்கும் கோவிலை கட்டமுடியும்
இது கோவில் நிர்வாகத்தில் பதவி கிடைக்காததால் இந்த நபர் இவ்வாறு முழுப்பொய் சொல்கிறார் இதை நம்பாதீர்கள் இவர் ஆலயத்திற்கு பணம் சேர்த்து மோசடி செய்தவர்

ajeevan ,  September 2, 2010 at 1:30 PM  

இந்தக் கோயில் கணக்கு வழக்கு சரியென்றால், நிர்வர்வாகமும் சரியென்றால் ஆரம்பம் முதல் இன்று வரையுள்ள வரவு செலவுகளையும் தரவுகளையும் இந்த இணையப் பத்திரிகை வாயிலாகவோ அல்லது ஊடககம் வாயிலாகவோ உண்மைகளை எழுத வேணடியதுதானே? உண்மை ஒரு போதும் பொய்யாகாது?

ruban ,  September 2, 2010 at 2:22 PM  

உண்மையில் கோவில் நிலமும் கட்டியமும் யார் பெயரில் உள்ளது. துண்டுப்பிரசுரம் பொய்யா?

Anonymous ,  September 2, 2010 at 4:20 PM  

கடந்த 20 ஆண்டுகளாக இந்த ஆலயத்தை நிர்வகித்து வருபவர்கள்தான் இப்போதும் இந்த ஆலயத்தை நிர்வகித்துவருகின்றனர் அவர்கள் தங்கள் திறமையினால் 5 வருடங்கள் போராடி எத்தனையோ வழக்குகளையும் சட்டப்பிரச்சனைகளையும் சந்தித்துத்தான் இந்த ஆலயம் கட்டுவதற்கான அனுமதியை பெற்ரார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தவிடயம் அவர்கள் பகீரதப்பிரயத்தனம் செய்தே இந்த ஆலயத்தை கட்டினார்கள் ஆலய நிர்வாகத்தினர் தங்கள் கடமைகளை அன்றும் இன்றும் என்றும் சரியாகவே செய்தார்கள்,செய்கிறார்கள், செய்வார்கள், ஓல்ரன் மனோன்மணி அம்பாள்
ஆலயம் உலக இந்துசமய வரலாற்றில் புதிய சரித்திரம் இந்தவரலாறு பொன் எழுத்துக்களால் எழுதப்படும் ஓல்ரன் அம்மன் கோவிலைப்போன்று ஒரு கோவில் சுவிஸில் இந்த நூற்றாண்டில் அல்ல அடுத்த நூற்றாண்டிலும் கூட எவராலும் கட்ட இயலாது என்பதுதான் நிதர்சனம்
உண்மை நிலை என்ன என்பதை அனைவரும் நேரடியாச்சென்று
பார்க்கவேண்டும், இந்த மழைக்குகூட பாடசாலைக்கு ஒதுங்காதவர்கள்
படைத்த சரித்திரத்தைதான் நீங்கள் அனைவரும் இதில் உள்ள புகைப்படத்தில் பார்க்கிறீகள் ஒரு புனிதமான ஆலயத்திருப்பணியை தனது சுய இலாபத்திற்காக பரிகசிக்கும் இவர்கள் படு பொய்களைக்கற்றுக் கொள்வதற்காக எங்கே ஒதுங்கினார்கள்.

உண்மைக்கு மேடையோ வெளிச்சமோ போட்டுகாட்டவேண்டியதில்லை.

aavi ,  September 2, 2010 at 4:48 PM  

கோயில் நிலம் கட்டிடம் யார் பெயரில் உள்ளது என்பதை சரியாக சொல்ல நிர்வாகம் முன்வருமா? கோயில் நல்லாத்தான் நடக்குது அதில யாருக்கும் சந்தேகம் இல்லை லாபம் எல்லாம் யார்ர பைக்குள்ளபோகுதுண்டு அறிய இடமுண்டா?

Anonymous ,  September 2, 2010 at 5:37 PM  

கணக்கு கேக்கிறாயா மஞ்சள் அரைத்தாயா கஞ்சிசுமந்தாயா கணக்கு கேட்கிறாய் தமிழ்அகதிகளை விற்றுப்பிளைக்கும் உமக்கு கணக்கு தேவைப்படுகிறது உருப்படியாக தமிழருக்கல்ல உமக்கு என்ன செய்தீர் எத்தனை றாப்பன் கோவிலுக்கு நன்கொடைசெய்தாய்.? உங்களைப்போல
சுய நலத்திற்காக எதையும் எவரையும் விற்கும் ஆட்கள் இருப்பதால்தான்
தமிழர்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக ஆக்கப்பட்டிள்ளனர்.

அடுத்தவன் என்ன செய்தான் என்று கேட்பதற்கு முன்னால் நீ என்ன செய்தாய் என்று உன்னைக்கேள்.

Anonymous ,  September 2, 2010 at 8:11 PM  

Nalla karuttu medai vallthukkal
Nantherinthu kolla virumpukiren
Jar intha kovil thalavar?
Aanmeeka vathija ? Arajagamavara?
Allaijathitkul Polizai anuppi Poosai sejthavarkalai velijil anuppi sathanai seitha thallavar
Entha naddil enntha aalaijathil ithu nadakkum ????????????????????????????????

Jaar ivarkalin nirvagam?
Www. Money house.ch
Tamil Förderung kultur verein
Vorstand
Parungal Therijum
22.10.2009 Mudinthupona nirvam!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Jaarukkaga kaddappadda Kovil?¨?????????????????????????????????????????????????
Annku nadappthu ethuvum makkalukku therijathu

Jaar ithan angathavarkal???????????????????????????????????????????????????????????
Lohn eduththuk kodutthavarkal illai, Panam kodutthavarkala illai, Kadan kodduthavarkal athuvum illai
Therinthal sollunkal Bitte!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Nalla nirvagam enral ore oru Koddam vaikkalame ???????????????????????????
Kovil ennaivarkal panathila kaddappaddathu????????????????????????????????
Kanakku kadddamal iruppathatku????????????????????????
Makkal panathil ennral Kovilukka Edduthatha sonna Lohn 2500000.00 Enke?????????????????
allathu Eddukkave illaija ???????????????????????????
Therinthal Sollungo!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Nankal Padikathavarkalthan Padithavargal neengal Sollungo Pathilai.
Meendum santhipoom

Anonymous ,  September 2, 2010 at 8:41 PM  

அடடா வந்துண்டாங்கய்யா, இது மாதிரி ஒரு கோயிலை கட்ட முடியுமா என்று சொல்லிக் கொண்டு சேர்ந்து திருடுறவங்க. ஐயோ... ஐயோ.... எங்களுக்கு தெரியுமே, கோயில் கட்ட 5 ஆயிரம் கொடுத்தவனுக்கும் பற்றுச் சீட்டில்லை, ஆயிரம் கொடுத்தவனுக்கும் பற்றுச் சீட்டில்ல? இது கோயில் இல்லை. வியாபார தளம். இதுக்கு காசு யார் கொடுத்தது? எத்தனை பேர் கொடுத்தது? எவ்வளவு கொடுத்தது? இந்த கோயிலின் மாதாந்த வருமானம் என்ன? சொல்லுங்க பாப்பம்? அட இது மாதிரி இனியும் கட்டேலாது? முன்னமும் கட்டேலாது என்கிற புண்ணாக்குக்கு புலிகள் சொன்னதை ஞாபகப் படுத்துறம்? புலி புல் தின்னாது என்றாங்க? இன்றைக்கு புலிக்கு நடந்தது என்ன? உங்களுக்கும் அதுதான் நடக்கும். கடவுள் சாபம் உங்களை சும்மா விடாது சபமி. களவெடுக்கிறவனும் உண்டு. களவெடுக்கிறவனோடு சேர்ந்து தின்னுறவனுக்கும் உண்டு. அம்பாள் கண் திறந்துட்டாண்யா? அதுதான் இப்ப எல்லாம் கசிஞ்சிருக்கு. விரைவில தண்டனையும் கிடைக்கும். கோயில் கட்டுறதும் தப்பில்லை. கும்பிடுறதும் தப்பில்லை. ஆனால் கோயில் பேரில தின்னுறிங்க பாருங்க அதுதான்டா தப்பு? நல்லாயிருக்க மாட்டீங்க. நாசமாய்த்தான் போவீங்க. அம்மா நீ உண்மையானால் தவறு செய்யிறவங்களை தண்டி தாயே? அது யாராகவும் இருக்கட்டும்.

Anonymous ,  September 2, 2010 at 9:08 PM  

adije santhi potthikonthu kide nayyyyye -.-eluthuralam -.-

Anonymous ,  September 3, 2010 at 9:26 AM  

கோவில் பணம் கோவிலை பணம் நடத்துபவர்களதுபைகளுக்குள் இருந்தால்தான் அவர்கள் ஆலய செலவுகளை செய்யமுடியும் அது உங்கபைகளுக்குள்ளே வரவில்லை என்பது உங்கள் கவலை அது எல்லாருக்கும் தெரியும் உங்க கவலை என்ன என்பது.
கோவில் பணம் கோவிலுக்கே நீங்கள் அதில் ஆசைப்படாதீர்கள்.

திருடாதே பாப்பா திருடாதே எதற்காக எல்லாவற்றிற்கும் திருட்டு திருட்டு
என்று சொல்லவேண்டும் திருடர்களுக்கு சிந்தனையே எவ்வாறுதிருடலாம்
என்பதுதான் உலகத்தில் உள்ளவர்கள் அனைவரும் திருடர்கள் இவர் மட்டும்தான் நவயுக அரிச்சந்திரன் கோவில் நிர்வாகத்தினருடன் சேர்ந்து இருந்தபோது இவருக்கு எல்லாம் சரி எல்லோரும் நல்லவர்கள் ஆனால் இவரை வெளியில் போட்டவுடன் எல்லோரும் திருடர்கள்.

Anonymous ,  September 3, 2010 at 10:55 AM  

Kojil nirwaaha padhawikku aasaippattawarkalin visama pirecharam idhu.....

Ippedhikku Kojilnalanvirumbhi

Anonymous ,  September 3, 2010 at 11:04 AM  

Aasai patta padhawi kidaikkadedhanal punidhamana aalayattai awadhuuru seikiriya??????

Anonymous ,  September 6, 2010 at 2:28 PM  

1, Nirvakam enral enna?
Makkalal therivu seijappaduvathu.
Jaar ivarkalai therivu seitharkal 22.10.2004 lil ?

2, Ippo jaar Nirvam?
22.10.2009 muddinthu pona nirvam.

3, Koodam kooda een maruppu ?
Unmai therinthu kelvi kedparkale Enra pajam.

4, Ungalukku maddum than Kovil enral
enn makalidam panam vankineergal?
Kovilil nangal jaar? Angathavar kooda illai.

5. Panam koduththom, kelvi kekinra urimai
engalukku irukku. Pattuchcheeddu thangal.

6, Nermaijana nirvagam enral kanakku kadda
een maruppu?
Kalavu therinthirum enruthane artham.

7, Kovilai arampithavar Aija,
Avaraije angathavar illai enreerkalame?
Ithu enna kodumai .

8,Makalukku therijum unga suthumathu.
Inimelum emmara maddarkal.

9, Ethanaijo Valakku, lojar, engreergalee
unga panathila sampalam kodukinreergal?
Makkal panamthane? Neenga enna vendum
enralum seijalam.

10, Nermaijana nirvagam enral,
kovil kubpabichegame 2010 il udinthirukkum.

Pathil maddum elluthungal sothappatheengal.
From Barathi

Anonymous ,  September 7, 2010 at 12:38 AM  

என்ன நிர்வாகம் மக்கள் என்றெல்லாம் புதிய மேடி
நிர்வாகம் என்றால் ஒருநிறுவனத்தை நிர்வகிப்பவர்கள் என்பது
ஒரு சுத்தமுட்டாளுக்கு கூட தெரியும். மக்கள் யார் இந்த
மக்கள் ஊதிய பொய்மகுடியில் கண்கள் இருந்தும் கபூதிகளாய்
கையெழுத்திட்ட சுயசிந்தனையற்று வாழ்ந்துகொண்டிருக்கும் மாவீர்ர்கள் இந்த மாக்கள் இந்தமகுடிக்கும் ஆடுவார்கள் இன்னும் எத்தனையோ மகுடிகளுக்கும் ஆடுவார்கள். சிந்தனைதோன்றி அறிவு வளர்ந்தது இன்றல்ல நேற்றல்லகடந்த 20 ஆண்டுகளாக இரவுபகல் பாராது உழைத்த சமூகத்தொண்டர்கள்தான் ஆலய நிர்வாகத்தினர் எந்தப்பதவிக்கும் தகுதி
வேண்டும் அவர்கள் கடமை கண்ணியம் கட்டுப்பாடு உள்ளவர்களாக இருத்தல் பிரதானம். மகுடியில் ஆடும்பாம்பையும் பொய்யாமொழிப்புலவர்
களையும் எந்தத்தேவைக்கு எடுக்கமுடியும். 20 ஆண்டு காலமாக ஆலயத்தை
யாரோ கட்டிக்காத்து வர இன்று வருவார் ஒருவர் மகாபாரத கர்ணனைபோன்று 1000 நன்கொடையளிப்பார், நாளைவருவார் அதேஆள் இந்தக்கோவில் யார்பெயரில் உள்ளது எனக்கேட்பார், மறுநாள் கேட்பார்
கோவிலுக்கு புதிய நிர்வாகம் தேவை என்பார் மறுநாள் வருவார் கோவில்
நிர்வாகமே நான்தான் என்பார், இது எந்த நெறிமுறையில் நியாயம்.
இலங்கையில் எத்தனை தலங்களுக்கு செல்கிறீர்கள் அங்கே நீங்கள் இத்தகைய கேள்வியை கேட்டால் வீடுவந்து சேரமாட்டீர்கள்.
ஊரை ஏய்க்கும் உத்தமர்களே கடவுள் ஏன் கல்லானார் கண்களை
விற்று சித்திரம் வாங்கும் உங்களுக்களால்தான்.
ஓல்ரனில் உள்ளவர்களை ஏமாற்ற முடியும் ஆனால்
பரம்பொருளை ஏமாற்ற இந்த உலகில் யாராலும்முடியாது.
ஓல்ரன் அம்மன் கோவில் உலக வரலாற்றுச்சின்னம்.

Anonymous ,  September 7, 2010 at 1:24 PM  

ellam amanan mudivu edupa. nikalkalathil eduthu kondu irukira. muthale eduthu irandu kudumpathaiyae veliyil vedu vida.

Anonymous ,  September 7, 2010 at 3:31 PM  

Thajavu seijthu makkalin mel
pali podatheergal, Ungal thavarai maraipathatkaka.

Nanun kaijeluthup podden athil unmai irunthathal.
Nangal urai emmattap padigavillai,
palanal kalvan orunal agappaduvan.

Kelvikku pathil solla mudijamal
Sothappireete neer jaar?
Therinthal sollum, Therijavidil vidduvidum.
Najken porthengai nadu rooddil pooddu uruddava?

Kovilkalukku senritunthal Nirvagam enpathan
artham therijum. Neer enku senreer?

Olten makkal muddalkal alla,
Umathu karuthai thiruthik kollum.

Panam koduthavar kelvikku
nirvagam Pathil sollathan vendum.
Veedu veedaga T.Phone adiththu
panam keddeerkale apoothu
intha makkalthan panam kodutharkal.

Umathu Panama? Paddan soththa?
Kovilukku vanthirupaja? Angu velaithan seithippaja?
Samithanum thukkijippaja?
Jarai emattukireerkal?

Ampalin theerppu miga viraivil
Kathirungal
Mr.Barathi

Anonymous ,  September 8, 2010 at 8:35 PM  

neer solvathu sari. because, idupila savi kothu seruka asaipatavankaluku epadi theriyum. kovil nirvakam.

olten makal mudalkal ala athu than ellorum kaieluthu podavilai.

Anonymous ,  September 9, 2010 at 12:36 AM  

பாரதியின் பாடல்களை திருடிய கவிஞர்களை பார்த்திருக்கிறேன்
ஆனால் பாரதியின் பெயரை திருடியவரை இப்போதுதான் பார்க்கிறேன்
திருட்டுப்பாரதியே எங்கே உமது மகுடிக்கண்ணம்மா, இதோ பார், காவியப்பாரதியின் கட்டியம், பொய்சொல்லக்கூடாது பாப்பா,, என்றும் புறம்சொல்லாகாது பாப்பா,, யாரை யார் ஏமாற்றியது என்பது எல்லோருக்கும்
தெரியும், ஆலய நிர்வாகம் 20 ஆண்டுகளாக ஆலயத்தை சிறப்பாக
நிர்வகித்து அதைக்கட்டுவதற்கான அனுமதியையும் பெற்று ஆலயத்தை
கட்டஆரம்பித்தது தனது உறுதியை காண்பிதித்து அதன் மூலமே நிர்வாகம் அனைவரது நம்பிக்கையையும் பெற்றது, இதுதான் நிதர்சனம், இன்றுவரைக்கும் கட்டடவேலை ஆரம்பிக்காது இருந்திருதால் கோவிலில் பூசைக்கே ஆட்களை பார்ப்பது
அரிதாக இருந்துருக்கும், அந்த அளவுக்கு நிர்வாகத்தினர் உறுதியுடன் இத்
திட்டத்தை முன்னெடுத்த்தால்தான் இன்று தஞ்சைபெரியகோவிலைப்போல
ஒரு வசந்தமண்டபத்தை இங்கு அனைவருக்கும் பார்க்கமுடிகிறது, ஆனால் எத்தனை கோவில் நிர்வாகத்தினர் எத்தனை இலட்சம் சுவிஸ் பிராங்குகளை சேர்த்தார்கள் என்ன செய்தர்கள் எங்கே அந்தப்பணம், அதெல்லாம் பாரதியின் சொந்தக்காரர் அதில் ஒருபகுதி பாரதியின் சொத்தாகிவிட்டதால் பாரதி அலட்டவில்லை. சொத்துப்பிடிப்பது பாரதியின்
சொந்தவேலை.

உரைக்கிறேன் இன்னும் ஒரு தடவை
பகவானின் உபதேசத்தை.
,,கடமையை செய் பலனை எதிர்பாராதே,,

mathi-bern ,  September 9, 2010 at 10:26 AM  

Puthija news
Kovilil nithi mosadi maddumalla,
2004 year lil irunthu Pooli pathirankal
mulam perunthokaip panathai kadanaga
makkalidam ematti vankividdu
Athai thiruppik kodukkavillaijam.
Ippadi kollai adikkirargale.
Valakkum nadakkutham.

Athai vida kovilil kasu koppavargalukku
nankodai reseet maddumthan kodukinamam.

Ivangala summa vidakudathu,
Ellorum onnru serunga.

Anonymous ,  September 10, 2010 at 1:27 AM  

பாரதி என்ன புதிய செய்தி ,,கலர் மாறிப்போச்சா, காடுதேடிப்போச்சா,,
மீண்டும் மீண்டும் ஒரே பல்லவி கோவிலை கொள்ளையடிக்கிறார்கள்,,
கொள்ளையடிக்கிறார்கள்,, கொள்ளையடிக்கிறார்கள்,, 2004 ம் ஆண்டிலிருந்து
இப்போது 2010 ஆண்டு இன்றுவரைக்கும் மோசடிசெய்து கோவிலில் கொள்ளையடித்திருந்தால் எவ்வாறு இந்தக்கோவில் இந்த அளவிற்கு கட்டி எழுப்பப்பட்டது. நாட்கணக்கில் வீடுகளில் படுத்துக்கிடந்து வெற்றுத்தாளில் கையெழுத்துவேண்டிய கண்கட்டிவித்தையைப்போல அல்ல கோவில்கட்டுவது.
கொள்ளையடிக்கிறார்கள் கொள்ளையடிக்கிறார்கள் கொள்ளையடிக்கிறார்கள் என்று பொய்களை சொல்லி பணம் கொடுக்காதேங்கோ அவங்கள் கொள்ளையடிக்கிறார்கள் என்று சொல்லி ஒரு தெய்வத்திருப்பணியை அளிக்கும் செயலை ஒருவர்செய்ய அவருக்கு துணைபோகும் சில கோவிலை இடிக்கும் இந்த பக்தகோடிகள் எதற்காக கோவிலுக்கு செல்கிறார்கள் கடவுளை வணங்குவதற்காகவா அல்லது கோவிலை தங்களது சொத்தாக்குவதற்காகவா.

,,பாரதி எல்லோரும் ஒன்று கூடுங்கோ Pizzeria வில், ஒண்ணாயிருக்க கத்துக்கணும் இந்த உண்மையை சொன்னா ஒத்துக்கணும் காக்கா கூட்டத்தை பாருங்க அதுக்கு கத்துகொடுத்தது யாருங்க,,

,, உள்ளம் பெரும் கோவில் ஊனுடம் பாலயம் வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல் தெள்ளித் தெளிவார்க்குச் சீவன் சிவலிங்கங்கம்,,

Jeman September 11, 2010 at 9:30 PM  

1. Kalaveduttu kovil kumbudu kondu irukkirangel anal saanthi nee kovil kumbida mudijavillai..

2. Koviluukul vanthu nee 8 matham.. anal pothu makkal idam kaasu vendi puthu car odi thirijurai..

3. jaarai keedu nii kovilukkul vanthai? Ippee Kovil kasai adikka mudijavillai endu thulluraya?? unakku pathavi illai endu eella makkalaijum kulapirai..
Nee enijum paavathai thedathee.. othungi irupathu nanru..

4. Nee avargalai malaikku kude padasaalaijil othungele endu thiddinai.. nee padichu kuude.. padiparivu illatha mathiri kathaikkirayee...??!!

Moortey nee uurai pethi kathaikkathe.. muthal unde kudumpathai olunga aghidu madavaijai petti katha.. uur kathai kathaichu nee hospital'lil poi kidakka pore.. kawanam..
Unakku thill irunthal vanthu neerai kathai.. ipadi peddai mathiri uurukku kathaichu kondu thirijathe da.. unakku vekkamai illa?? unakku vera velai veddi illaya??
Moorthey 50 vajasu thanndi viddathu.. kilavangalkku adikka kudathu endu paathu kondu irukkirom..

Unga 2 perukkum uur kathaijum thusanamum than kathaikka therium?? itha vide vera vellai ungalukku enna irukku?? muthal unge family'je paarunke..

Moorthey nee vegu viraivil adi vanguvee...

be careful..

Anonymous ,  September 13, 2010 at 10:16 AM  

எல்லா வார்த்தைகளாலும் விளையாடுகிறீர்கள். இந்த கோயில் பொதுச் சொத்தா அல்லது தனியார் சொத்தா? பொதுச் சொத்தானால் மக்களை அழைத்து , ஆகக் குறைந்தது ஊர் மக்களையாவது அழைத்து இதுவரை கோயில் நிர்வாக கணக்கு வழக்குகளை விளக்க ஒரு மீட்டீனை வையுங்கள். இது தனி நபரோட சொத்தென்றால் அதை பகிரங்கமாக அறிவித்து விடுங்கள். சிலர் , ஏதோ கணக்கு வழக்கு கேட்டால் ஏதோ ஊர் போய்ச் சேர மாட்டார்கள் என்று சொல்லுற , புண்ட மகன் யாரடா? நீ எங்கயிருந்து கதைக்கிறாய்? டேய் , இது சுவிசடா? நீ என்னவே புங்குடுதீவென்றா நினைச்சுக் கொண்டிருக்கிறாய்? நாட்டில என்றால் , எப்பவோ நிர்வாகத்தை போட்டுத் தள்ளியிருப்பாங்க.

Pungs-Sri ,  September 13, 2010 at 4:17 PM  

Nirvakathidam keelvi keeddal
Nirvakamthan pathil solla vendume thavira,
Jematharma Rajavee!
Neer een kulaikkinreer?
(Naaj paarththa veelaijai Kalutha parththathal
Nadanthathu ennavenru therijumthanee?
Ellumbu thinra Nanrikkadana?
Partnershipa?
Nanrijulla mukamappa,
korrecta Vallai
A....dd.....u.....ki....rai.

Anonymous ,  September 13, 2010 at 11:57 PM  

யார் இவர் ஒரு கோவில் விவகாரத்தில் தகாத வார்தைகளை பயன்படுத்துபவர், நீர் தவறான சொற்களை பிரயோகித்தால் தவறுகளை மறைத்துவிட முடியாது, போட்டுத்தள்ளுவது தகாத வார்தைகளை பிரயோகிப்பது, எங்கள் ஆன்மீக நெறிமுறைகளை மீறும் உனக்கு கோவில் பற்றி கேள்விகேட்பதற்கு எந்த உரிமையும் இல்லை, இறைபக்தி என்றால் என்ன என்று உனக்கு தெரிந்தால்தானே,, கழுதை அறியுமா கற்பூர வாசனை,,
சமூகவிரோதி நீ, எத்தனை பெண்கள், பிள்ளைகள் சிறுவர் சிறுமியர் பார்க்கும் ஒரு இணையத்தளத்தில் இவ்வாறான சமூகத்தை கெடுக்கும் ஒரு சொற்பதத்தை பயன்படுத்தியுள்ளாய், இது உன்னை நீ கேவலப்படுத்தும் செயல் என்பதை மறந்துவிடாதே, இது போன்ற கேவலம் உலகில் வேறொன்றும் இல்லை. நீ நினைப்பதைபோல் அல்ல எங்கள் சமூகம் எங்கள் சமூகம் நாகரீகமானது,, உன்னைப்போல் சாக்கடை அல்ல, மக்கள், கூட்டம் என்றெல்லாம் மாயஜாலம் பேசும் உனக்கு மக்கள் என்றால் என்ன என்று தெரிந்திருந்தால் இவ்வாறான ஒருசொற்பதத்தை பயன்படுத்தியிருக்கமாட்டாய், உங்களைப்போல ஆட்களுக்கு எதையும் சொல்லவேண்டிய கடப்பாடு ஒரு கோவில் நிர்வாகத்திற்கு கிடையாது. நிர்வாகம் நிதிமோசடி, களவு, கொள்ளை, செய்கிறது என்றெல்லாம் வசைபாடினாய், இப்போது கேட்கிறாய் சொத்து யார்பேரில் என்று, இவை அனைத்தையும் பார்க்கும்போது நீ கோவிலை உனது சொத்தாக்குவதற்காகத்தான் இந்தக்கபடநாடகத்தை ஆடி கையெழுத்து சேர்த்தாய்,, முட்டளே, பிரபஞ்சத்தை படைத்த பரம்பொருளுக்கு தெரியும் யாரிடத்தில் எதனைகொடுக்கவேண்டும் என்று,, குதிரையிடம் ஏன் கொம்பு இல்லை,,அது கடவுளால் கொடுக்கப்படவில்லை,, நீ கையெழுத்து சேர்க்கசென்ற போது கோவில்சொத்து உனது பெயரில் இருக்கவேண்டும் என்று ஏன் நீ சொல்லவில்லை அவ்வாறு சொல்லியிருந்தால் Olten Spital ல்தான் நீ இருந்திருப்பாய், மாரீசன் மாய விளையாட்டை காட்டி கோவிலை உனது சொந்த சொத்தாக்கப்பார்த்தாய், அது முடியாது என்று தெரிந்ததும் மறுபக்கம் புரண்டு, உத்தமபுத்திரன் போல நடித்து மக்கள் மாக்கள் என்று பல்லவி பாடி தப்பிக்கொள்ளபாக்கிறாய் உனக்கு இதில் சரியான பாடம் கற்பிக்கப்படும், உனது கபடநாடகம் அரங்கபடுத்தப்படும்.
இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே,, சத்தியம் தவறாத உத்தமர்போலவே நடிக்கிறார் சமயம்பார்த்து பல வழியிலும் கொள்ளையடிக்கிறார்,,
,,ஏமாளிகள் உள்ளவரைக்கும் ஏமாற்றுபவரும் இருப்பர்,,

,,பொருட்செல்வம் தேடி அருட்செல்வம் தொலைத்து
உடமையின் அடிமையாதல் மடமை,,

Anonymous ,  September 14, 2010 at 1:46 PM  

ஒரு கோவில் படத்தை நெற்றில் போட்டு தாறுமாறாக
விமர்சிப்பது தவறு, நிர்வாத்தைபற்றி பேசுவதற்கு கோவிலை
தூசிப்பது தெய்வத்தை நிந்தை செய்வதாகும், ஒரு மாற்று
மதத்தவர் கூட சொல்லாத
அளவுக்கு என்ன நடந்தது,எங்களிடமும் கையெழுத்து
வாங்கிவிட்டு கோவிலை அவமதிப்பதை சம்பந்தபட்டவர்
தவிர்க்கவும். இல்லாவிடில் நாங்களும் எதிர் நடவடிக்கையில்
இறங்கநேருடும் கையெழுத்து வேண்டும்போது நிர்வாகத்தை பற்றியே சொல்லப்பட்டது.

Anonymous ,  September 14, 2010 at 3:23 PM  

Appada!
Ulaga athisajam.
Ippadi oru NADAKAM thevaija?
Ungal Thavarai maraippathatku.

Kovilai vida cinema company aarampiththu irunthal innum munneeri
iruppeerkal.
(thangalee THAVARANA VARTHTHAIJAIP Pajanpaduththi-
-viddu Athu thavaru enru suddik kaddum NADAKAM )

Jaarukku maraithalum ILANKAINET.COMuku UNNMAI Therijum.

Thirukkural elluthuvathu perithalla, ( ithil eluthijavar)
Athanpadi Nadappathuthan Salach siranthathu.
„ I am nothing. I am tool in the hands of God“
Mr Barathi

Anonymous ,  September 14, 2010 at 7:16 PM  

திருட்டுப்பாரதியே எங்கே உனது பகல்வேசம் நாளுக்கு ஒரு வேடம்
நீ போட்ட தூசணத்தைவிட சினிமா ஆயிரம்மடங்கு சிறந்தது
கடவுளைப்பற்றி பேசாதே நீ, கடவுளையோ கோவிலையோ மதிக்கும் எவரும் சுயநலத்திற்காக நீ செய்த கேவலத்தைபோல இந்த உலகில் யாரும் செய்யமாட்டார்கள், ஒரு மிகப்பெரிய இந்து திருத்தலத்தை முற்றுமுழுதாக அழித்தொழிக்க முயன்றமையும், உனது கைகளிலும் உள்ளத்திலும் படிந்த பாவக்கறையை உன்னால் என்றும் நீக்கமுடியாது மறந்துவிடாதே, இறைபக்தி என்றால் ஆவிஉடன்பொருள் இன்பம் அனைத்திற்கும் அப்பால் உள்ளது என்பதை பரம்பொருள் வெகுவிரைவில் உனக்கு புரிய வைப்பார், உண்மையான ஒரு திருப்பணியை மாசுபடுத்தியதற்கான தண்டனை ஆண்டவனால் உனக்குவெகுவிரைவில் கிடைக்கும் காத்திரு.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com