Friday, August 27, 2010

எம்ஏ – 60 விமானம் ஒன்றை வாங்க சீனா நிதியுதவி .

இலங்கை விமானப்படைக்கு எம்ஏ 60 ரக விமானம் ஒன்றை கொள்வனவு செய்ய RMB Yuan 280,000,000 களை (RS 4623998594.00) கடனாக வழங்க சீன அரசாங்கம் முன்வந்துள்ளது. இலங்கையின் நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்கவின் ஆலோசனையின் பேரில் இக்கடனை பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இவ்விமானத்தினை விமானப்படையினர் உள்ளுர் மற்றும் பிராந்திய மட்டத்திலான பயணிகள் சேவைக்கு பயன்படுத்துவர் என தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com