Tuesday, January 26, 2010

ராண்ஸ் ஏசியா ஹோட்டல் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கரமசிங்க, எதிர் கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் பொன்சேகா மற்றும் எதிர்கட்சிகளின் முக்கியஸ்தர்கள் அனைவரும் ராண்ஸ் ஏசியா ஹோட்டலில் தங்கியிருப்பதாகவும், அவ்விடத்தை 200 மேற்பட்ட இராணுவத்தினர் சுற்றி வளைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான தகல்வகள் தொடரும்..


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com