ஸஹ்ரான் பெண்களுக்கு அடிப்படைவாதம் போதித்த கட்டிடம் பொலிஸார் வசம்!
ஸஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது அடியாட்கள் மத அடிப்படைவாதம் தொடர்பில் பெண்களுக்கு பிரச்சாரங்கள் மேற்கொண்டதாக இனங்காணப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்டுள்ள காத்தான்குடி - பாலமுனைப் பிரதேசத்தில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்று தற்போது பொலிஸாரினதும் விசேட அதிரடிப்படையினரினதும் சோதனைக்குள்ளாகியுள்ளதாகத் தெரியவருகின்றது.
சென்ற வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையோர் எனச் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களின் வாக்குமூலத்திற்கு ஏற்பவே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments :
Post a Comment