Thursday, January 2, 2014

சந்தைக்கு வருகிறது உலகின் மிகப் பெரிய தொலைக்காட்சி!


சம்சுங் நிறுவனத்தால் தென் கொரியாவில் முதன் முதலாக உலகிலேயே மிகப் பெரிய 110 அங்குல தொலைக்காட்சிப் பெட்டி விற்பனைக்கு விடப்பட்டுள்ளது இந்த தொலைக்காட்சி பெட்டி ஏற்கனவே நடைமுறையிலுள்ள அதியுயர் தொலைக்காட்சிகளுடன் ஒப்பிடுகையில் 4 மடங்கு துல்லியம் மிக்கதாகும்.

சம்சுங் நிறுவனத்தின் இந்த புதிய தொலைக்காட்சி சீனா மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளில் விற்பனைக்கு விடப்படவுள்ளதுடன் இதன் விலை சுமார் 100,000 ஸ்ரேலிங் பவுண்களாகும் என தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com