காலியில் வீடொன்றிலிருந்து மூன்று சடலங்கள் மீட்பு
காலி, கரன்தெனிய பிரதேசத்திலுள்ள கொடவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றிலிருந்து மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 39 வயது மதிக்கத்தக்க தாயொருவரினதும் அவரது 9 வயதான மகன் மற்றும் 7 வயதான மகளினதும் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment