Tuesday, March 12, 2013

பருத்தித்துறை நகரசபை கூட்டமைப்பு தலைவரின் அந்தரங்க லீலைகள் அம்பலம், பணிப்பெண் கற்பமானார்...!

வடமராட்சி பிரதேசத்தில் பருத்தித்துறை நகரசபைத் தலைவரின் அந்தரங்க லீலைகளால் கர்ப்பமாக்கப்பட்ட குடும்பப் பெண் தொடர்பாக நகரத்தின் வீதி மதில்களில் பரவலாக எழுதப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகரசபைத் தலைவராக இருந்து வருபவர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சட்டத்தரணி சபா.ரவீந்திரன். இவரது சட்டத்தரணி அலுவலகம் பருத்தித்துறை - தும்பளை வீதியிலுள்ள சிவன்கோவில் மடத்திற்கு அருகில் உள்ளது. இதில் இவரது அறை மட்டும் கறுப்புக் கண்ணாடியால் மறைக்கப்பட்டுள்ளது. இங்கு இரு பெண்கள் அவரது தனிப்பட்ட சட்டத்தரணி வேலைகள் தொடர்பாகவும் மற்றும் காணி உறுதிகள் எழுதுவது தொடர்பான வேலைக்கெனத் தெரிவிக்கப்பட்டு ரவீந்திரன் பணிக்கு அமர்த்தியிருந்தார். இதில் தொண்டமானாறு கெருடாவில் பகுதியைச் சேர்ந்த குடும்பப்பெண் (கௌதமி 25) ஒருவரும் பணியாற்றி வந்தார். இவர் பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஐயர் பெண்ணாவார். இப்பெண் தற்போது கற்பமடைந்துள்ளார். (ஐந்து மாதம்)

மனைவியும் தானும் நீண்ட காலமாகக் கதைப்பதில்லை. ஆனால் மனைவி கள்ளத் தொடர்பு காரணமாக கற்பமடைந்துள்ளாள் என்பதை உணர்ந்து கொண்ட கணவன், இது தொடர்பாக விவாகரத்து பெறுவதற்காக சபா.ரவீந்திரன் சட்டத்தரணியிடமே சென்றுள்ளார். அப்போது தனது மனைவியும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சட்டத்தரணியும் பருத்தித்துறை நகராட்சி மன்றத் தலைவருமான சபா.ரவீந்திரனும் கறுப்புக் கண்ணாடி அறையில் அரை குறை உடையுன் அந்தரங்க லீலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை கணவர் கண்டு அதிர்ந்து விட்டார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த கௌதமியின் கணவன் மற்றொரு சட்டத் தரணியிடம் சென்ன்றுள்ளார். ஆயினும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சட்டத்தரணியும் பருத்தித்துறை நகராட்சி மன்றத் தலைவருமான சபா.ரவீந்திரன், கௌதமியின் கணவரிடம் விழுந்து மன்றாடி, தற்போது 11 இலட்சம் ரூபா பணமும், 02 பரப்புக் காணியும் தருவதாக தயவாகத் தெரிவித்து விடயத்தை பெரிதாக்க வேண்டாம் எனக் கேட்டுள்ளார். தற்போது ஐந்து மாத கர்ப்பிணியான கௌதமி, வவுனியாவில் மறைத்து வாழ்கிறார். இதற்கான சகல செலவுகளையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சட்டத்தரணியும் பருத்தித்துறை நகராட்சி மன்றத் தலைவருமான சபா.ரவீந்திரனே இரகசியமாக ஏற்றுக் கொண்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக பருத்தித்துறை சிவப்பிரகாச மகா வித்தியாலயம், தும்பளை மேற்கு சன்சமூக நிலையம் நகரப் பகுதிகளில் அந்தரங்க லீலைகளை பகிரங்கமாக எழுதப்பட்டுள்ளது.

இதேவேளை சபா.ரவீந்திரன் நகரப் பகுதியில் கட்டடம் கட்டுவதற்கென தரன் நகைக்கடை உரிமையாளரிடமிருந்து 1,50,000 ரூபாவும், மெத்தைக்கடைச் சந்தியில் மாடிக்கட்டிடம் கட்டுவதற்கான கட்டிட அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி 3,50,000 ரூபாவும் இலஞ்சமாகப் பெற்றுள்ளார். இவ்வாறு பெறப்படும் இலஞ்சங்கள் வப்பாட்டிகளுக்கு வழங்கப்படுகிறது என நகரசபை ஆளும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பருத்தித்துறை நகராட்சி மன்றத் சக உறுப்பினர்கள் ஆதங்கப்படுகின்றனர்.








1 comments :

Anonymous ,  March 12, 2013 at 3:19 PM  

It is a great credit to TNA,they deserved to be praised for it.
congratulations.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com