ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளராக பசில் ராஜபக்ஷ நியமனம்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளராக பசில் ரோகண ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுவினால் நியமிமக்கப்பட்டுள்ளார். நேற்று நடைபெற்ற மத்திய குழுவின் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப் பட்டுள்ளது.முன்னாள் அமைச்சர் அனுருத்த ரத்வத்தையின் மரணத்தினை அடுத்து கடந்த பல மாதங்களாக காணப்பட்ட தேசிய அமைப்பாளர் பதவி வெற்றிடத்திற்கே அமைச்சர் பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார் என்பது.
0 comments :
Post a Comment