Monday, December 10, 2012

இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதின ஏழு பேர் சாவு

ஜேர்மனியில் நடுவானில் இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், 7 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜேர்மனியின் பிராங்பர்ட் நகருக்கு வடக்கே Woelfersheim என்ற இடத்தில் இரண்டு சிறிய விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் 7 பேர் பலியாகினர். விபத்திற்கான காரணம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com