அசிங்கங்களை அம்பலப்படுத்துவோம்! ராஜபக்சவிற்கு ஹெல உறுமய மிரட்டல்.
பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவின் கடந்தகால மற்றும் நிகழ்கால செயற்பாடுகள் பல தொடர்பாக சட்டத் தரணிகள் உள்ளிட்ட பொது மக்களுக்கு தெரியப்படுத்தவிருப்பதாக ஜாதிக ஹெல உறுமய கூறுகின்றது. அந்த அமைப்பின் நிசாந்த வனசிங்க என்பவர் இது பற்றிக் கூறுகையில், விஜேதாச ராஜபக்ஷ பற்றிய தகவல்கள் தொலைபேசிகள் மற்றும் மின்னூடகம் ஊடாக நாள் தோறும் வந்து கொண்டிருக்கின்றன. அவைகளை மக்களுக்கு அம்பலப்படுத்துவோம் என்றார்.
0 comments :
Post a Comment