என்னுடைய மாமாவை புலிகள் சுட்டுக்கொண்டார்கள்! ஜான் ஜனநாயகம்.
'இலங்கை - நல்லிணக்கமும் நீதியும்' என்ற தலைப்பில் நேற்றுமுன்தினம் இரவு லண்டனில் உள்ள புரொன்ட்லைன் கிளப்பில் இடம்பெற்ற தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்ட புலிகளின் தீவிர ஆதரவாளரான ஜான் ஜனநாயகம் தனது அங்கிள் (மாமா அல்லது சித்தப்பா அல்லது பெரியப்பா) புலிகளால் படுகொலை செய்யப்பட்டார் என்றும் புலிகளின் மிருகத்தனமான பல்வேறு மனித குலத்திற்கு எதிரான செயற்பாடுகளை தான் அறிந்து வைத்திருந்தாகவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment