பிரான்ஸ் அணு உலையில் குண்டு வெடிப்பு
பிரான்ஸ் நாட்டில் உள்ள அணு உலையில் இன்று குண்டு வெடித்தது. தெற்கு பிரான்ஸ் பகுதியில் உள்ள மார்குலே அணு உலையில் இன்று குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் பணியாளர் ஒருவர் பலியானார். 3 பேர் காயம் அடைந்தனர்.
0 comments :
Post a Comment