Saturday, July 9, 2011

விமான விபத்தில் 127 பேர் பலி

200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கொங்கோவிலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 127 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் இருந்த 51 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டின் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது
கடும் மழை மற்றும் புயலுக்கு மத்தியில் தரையிறங்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த விபத்து இடம்பெற்றதாக குறித்த விமான சேவை நிறுவனத்தின் நிர்வாகி கூறியுள்ளார்.
காயமடைந்தவர்களின் பலர் பலத்த எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடையலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது

0 comments :

எம்மை தொடர்பு கொள்ள

Name

Email *

Message *

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com