Saturday, February 5, 2011

கிழக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்;ட மக்களுக்கு உதவ முடியுமா? பீடோ

கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உள்ளுரில் உதவிகளை புரிந்துவரும் பொது அமைப்பான பீடோ, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நிர்கதியாகி நிற்கும் மக்களுக்கு உதவ விரும்பும் நபர்களிடம் மீண்டும் ஓர் வேண்டுதலை விடுக்கின்றது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com