Saturday, December 24, 2011

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்?

க.பொத. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நாளை வெளியிடப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பு பாடசாலைகளின் பெறுபேறுகள் நாளை காலை 10.00 மணிக்குப் பின் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment