Saturday, December 24, 2011

கிழக்கில் வெள்ளப் பெருக்கு

கிழக்கில் பெய்து வரும் அடை மழை காரணமாக கல்முனை மாநகர பிரதேசத்தில் உள்ள பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மருதமுனை பாண்டிருப்பு பிரதேசங்களில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதையும் பாதிக்கப்பட்ட மக்களையும் படங்களில் காணலாம்.

படங்கள் - பி.எம்.எம்.ஏ காதர்

/span>

No comments:

Post a Comment