Saturday, July 18, 2020

கடந்த அரசாங்கம் பலிவாங்குவதை மட்டுமே கருத்திற் கொண்டது! பிரதமர்

கடந்த நான்கரை வருடங்களும் பலிதீர்த்தல் மட்டுமே நடாத்தப்பட்டன என, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பு கம்சபா சந்தியில் இடம்பெற்ற கூட்டமொன்றின் போதே பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

ஏதேனும் ஒரு அரசாங்கத்தினால் சிறப்பான ஏதேனும் ஒரு பணி ஆற்றப்பட்டிருந்தால், அடுத்துவரும் அரசாங்கம் அதனைப் பின்தொடர்ந்து செய்வது தேவைப்பாடாகும் எனக் குறிப்பிட்ட பிரதமர், கடந்த நான்கரை வருடங்களும் அரசாங்கம் அனைத்துத் துறைகளிலும் பின்னடைவையே சந்தித்துவந்தது எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment