Thursday, May 21, 2020

அரசாங்க வைத்தியர்களின் ஓய்வுபெறும் கால எல்லை 60 ஆக உயர்வு!

அரச வைத்தியர்கள் அனைவரினதும் ஓய்வுபெறும் வயதெல்லையை 61 ஆக உயர்த்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இன்று அமைச்சரவைத் தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போது, அமைச்சரவைப் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்கத்தில் பணியாற்றும் வைத்தியர் ஓய்வு பெறுவதற்கான வயதெல்லை தற்போது நீடிக்கப்பட்டுள்ளதாகவும், 60 வயதின் பின்னரே ஓய்வுபெற முடியும் என அமைச்சரவை தீர்மானித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment