கொரானோ வைரஸ் தாக்குதலுக்குள்ளாகி அங்கொடை ஆதார வைத்தியசாலையில் (ஐ.டீ.எச்) சிகிச்சை பெற்றுவந்த இலங்கையின் முதலாவது மரணம் நிகழ்ந்துள்ளது.
மாரவில பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர், சிறுநீரக மாற்றுச் சிகிச்சை கொண்டவர் என்றும், நீரிழிவு நோயினார் பாதிக்கப்பட்டவர் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment