ஏனையோரின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காத அனுதாப உணர்வற்ற ஒருவர், நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்பது எவ்வாறிருந்தாலும், அரசியலுக்கு தகுதியற்றவராக அவர் கருதப்படுகின்றார். சரத் பொன்சேகாவின் அரசியலில் விரக்தியடைந்து கட்சியை விட்டு வெளியேறிய இராணுவ அதிகாரிகள், உண்மையை உலகிற்கு அம்பலப் படுத்தியுள்ளனர். சரத் பொன்சேகாவுடன் ஜனநாயகக் கட்சியை கட்டியெழுப்புவதற்கு தோள்கொடுத்த 12 இராணுவ வீரர்கள் அக்கட்சியை விட்டு வெளியேறியது தொடர்பாக ராஜகிரியவில் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் இவ்வாறு வலியுறுத்தப்பட்டது.
No comments:
Post a Comment