சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் எ.ஆர்.எம் ஸாலி தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எ.டபுல்யு.எம்.கபார், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.எஸ்.பரீரா, சமுர்த்தி திட்ட முகாமையாளர் எ.சி .அன்வர் உட்பட சமுர்த்தி உத்தியோகத்தர் பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment