Monday, October 28, 2013

அதிவேக பாதையால் அதிவேக வருமானமாம்.

கொழும்பு கட்டுநாயக்கா அதிவேக பாதை திறக்கப்பட்ட்ட பின்னர் முதலாவது ஒரு மணித்தியாலத்தில் ரூபா 8000/= இலட்சம் வருமானம் கிடைத்துள்ளது. இந்த மணிதியாலத்தியாலத்தில் இதில் ஓடிய வாகனங்களின் எண்ணிக்கை 3000, நேற்றிரவு 12.00 வரை 8500 வாகனங்கள் ஓடி 23 இலட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளது. இன்று காலை 7.00 மணிவரையில் ரூபா 30 இலட்சம் வருமானம் கிடைத்துள்ளது. பாதையைப் பயன்படுத்திய வாகனங்களின் எண்ணிக்கை 11000 என்று பிதிப் பணிப்பாளர் ஆர். ஏ. டி. கஹட்டபிட்டிய கூறுகிறார்.

No comments:

Post a Comment