Monday, October 28, 2013

முடியாது என்கிறார் ஜயசூரிய!

இலங்கை கிரிக்கட் குழுவின் முன்னாள் தலைவரும், தற் போதைய தேர்வுக்குழுத் தலைவரும் பிரதியமைச்சருமான சனத் ஜயசூரியவை, மாத்தறை விளையாட்டுக் கழகத்தின் தலைவராக நியமிக்க முன்னர் ஆவன செய்த போதும் அவர் அதிலிருந்து கேட்டு விலகிக் கொண்டுள்ளார்.

இதனால், மாத்தறை விளையாட்டுக் கழகத்தின் புதிய தலைவராக வைத்தியர் சஞ்ஜய சேதர செனரத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜயசூரியவின் முடிவினால், அக்குழுவில் யாரும் முன்வராமையினால் ஏனைய உறுப்பினர்கள் போட்டியின்றித் தெரிவாகியுள்ளனர்.

No comments:

Post a Comment