Friday, February 14, 2014

சமூக வலைத்தளங்கள் குறித்தி எச்சரிக்கை விடுக்கிறார் மகிந்தர்!

சமூக வலைத்தளங்களில் நன்கு தெரிந்த நண்பர்கள் தவிர வேறு நபர்கள் மீது அதீத நம்பிக்கை வைப்பது ஆபத்தானது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிள்ளைகள் தமது பெற்றோர் மீது அதிக நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (13) மாலை கொழும்பு 12 பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியல் இடம்பெற்ற புதிய கட்டட திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பிள்ளைகளுக்காக அரசாங்கத்தால் கொடுக்க முடிந்த மிகப்பெரிய சொத்து கல்வி என ஜனாதிபதி இங்கு மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment