Thursday, February 6, 2014

ரத்கமவில் பாரிய விபத்து:இருவர் பலி: 6 பேர் காயம்!

காலி, ரத்கம ஹோகத்தையில் பாரிய விபத்துதொன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் இருவர் பலியானதுடன் அறுவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. வேட்பு மனுக்களை தாக்கல் செய்துவிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆதரவாளர்களுடன் சென்ற லொறியும் மற்றுமொரு வாகனமும் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment