ஒழுக்கமோ, பொறுமையோ இன்றி செயற்பட்ட 12,800 முன்னாள் உறுப்பினர்களுக்கும், சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 9,000 புலி உறுப்பினர்களுக்கும் என மொத்தம் 21.800 பேருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மதவழிபாட்டின் மூலம் கிடைக்கப்பெற்ற அனுபவங்களே நாடு முழுவதிலும் குண்டுகளை வெடிக்கச் செய்த புலி உறுப்பினர்களுக் புனர்வாழ்வு அளிக்கக்கூடிய சக்தியை வழங்கியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment