Monday, May 14, 2012

ஜனாதிபதிகும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருக்குமிடையில் சந்திப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு இன்று காலை அலரி மாளிகையில் இடம்பெற்றதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்தார்.

இதன் போது நாட்டின் சமகால நிலமைகள் தொடர்பாக கலந்துரையாடியதாக குறிப்பிடப்படுகிறது.

No comments:

Post a Comment