Thursday, May 10, 2012

சட்டவிரோதமாக ஒருதொகை பொருட்களை கடத்திய 15 பேர் சுங்க பிரிவினரால் கைது

இந்தியா, சீனா, பேங்கொக், ஆகிய நாடுகளிலிருந்து பயண பொதிகள் என்ற போர்வையில் போலியாக சிகரட், போதைபொருள், மரக்கறி விதை, மற்றும் பல்வேறு பெருட்களை சட்டவிரோதமாக இலங்கைக்கு எடுத்து வந்த 15 பேரை கைது செய்துள்ளதாக சுங்க பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மரக்கறி விதைகள், மற்றும் சிகரட் போன்ற பொருட்கள் எடுத்து வரப்படுவதனால் உள்ளுர் விவசாயிகள் உட்பட அரசாங்கத்திற்கு பாரியளவு நஷ்டம் ஏற்படுவதாக சுங்க பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment